பிரதான செய்திகள்

மூதூர் முஸ்னிப் அஹமட் நான்காம் தர மேஜராக பதவிஉயர்வு..



விமானப் படையில் கடமை புரியும் மூதூரைச் சேர்ந்த முஸ்தபா முஸ்னிப் அஹமட் இன்று (20) பாகிஸ்தானில் வைத்து Squadron Leader (4th Rank/ Major) ஆக பதவிஉயர்வு பெற்றுள்ளார்.

மூதூரில் இருந்து முதல் முதலாக சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து விமானப்படை தளத்தில் கடமையாற்றி வரும் இவர் 01 மாத விஷேட பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு இலங்கையிலிருந்து பாகிஸ்தான் செல்லும் குழுவில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு இத்தரவுயர்வு கௌரவம் பாகிஸ்தானில் வைத்து பாகிஸ்தான் விமானப்படையினால் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் மக்கள் சார்பாக எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

ஜே.எம்.லாஹீர் சட்டத்தரணி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget