பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புஎதிர்வரும் பாடசாலை விடுமுறை காலத்தில் கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக கல்வி அமைச்சினால் இணைய கல்விக்கூடம் என்ற பெயரில் www.e-thaksalawa.moe.gov.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் காணப்படுகின்றது.
இதில், தரம் 1 முதல் தரம் 13 வரை அனைத்து பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆரம்ப பிரிவிற்கான e-பாடங்கள் மற்றும் மேலதிக வாசித்தல் கையேடுகள், e-புத்தகசாலை, சிங்கள-தமிழ் அகராதி, பெரியார்களின் சுயசரிதை, வினாத்தாள்கள் (தரம் 1-11க.பொ.த.சா.தரம் /உயர்தம் கடந்தகால வினாத்தாள்கள் /மாதிரி வினாத்தாள்கள் ), பொழுதுபோக்கு அம்சங்கள் (கல்விசார் விளையாட்டுக்கள்/ பாடல்கள்), பிரிவெனாவிற் குறிய பாடங்கள், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடங்கள் ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget