கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முதல் இளவரசி..!

ADMIN
0 minute read
0


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளவரசி மாரியா தெரேசா பாரிஸில் வைத்து உயிரிழந்துள்ளார்.




ஸ்பெய்ன் இளவரசியான 86 வயதுடைய மெரியா தெரேசா பிரான்சின் சோபோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.




இவர் ஸ்பெயினின் ஆறாவது பிலிப் மன்னரின் உறவினர் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.




6வது பிலிப் மன்னருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
To Top