இலங்கையில் மூன்று ஊர்கள் முடக்கம்.


புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் மூன்று ஊர்கள் முடக்கம்.   இலங்கையில் மூன்று ஊர்கள் முடக்கம். Reviewed by ADMIN on March 29, 2020 Rating: 5