இலங்கையிலுள்ள முஸ்லிம் வைத்தியர்கள் குழு கொரோனாவுக்கு இலவச வைத்திய சேவை : நீங்களும் அழைக்கலாம்!

ADMIN
0 minute read
0
              

இலங்கையிலுள்ள முஸ்லிம் வைத்தியர்கள் குழுவொன்று தமது வைத்திய பணியை இலவசமாக செய்ய முன் வந்துள்ளார்கள்.

24 மணித்தியாலங்களில் எந்த நேரமும் அவர்களை தொடர்பு கொண்டு வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
To Top