பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸுக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டது.
personADMIN
March 25, 20200 minute read
0
share
பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.