வட மத்திய மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

ADMIN
0 minute read
0


வட மத்திய மாகாண புதிய ஆளுநராக மஹிபால ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனம் இன்று பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவருக்கு வழங்கப்பட்டது.
To Top