BREAKING NEWS கொரோனா வைரஸ் தாக்கம். இலங்கையில் முதல் உயிரிழப்பு.



கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில்
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்த முதலாம் நபர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நபர் 60 வயதுடைய ஆண் எனவும் , மாரவில பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எனவும், சில வருடங்களாக சிறுநீரக பிரச்சினை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் இவர் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
BREAKING NEWS கொரோனா வைரஸ் தாக்கம். இலங்கையில் முதல் உயிரிழப்பு.   BREAKING NEWS  கொரோனா வைரஸ் தாக்கம். இலங்கையில் முதல் உயிரிழப்பு. Reviewed by ADMIN on March 28, 2020 Rating: 5