இலங்கை நாணய வீழ்ச்சி: டொலர் எதிர் விலை ரூ 200!


கொரோனா சூழ்நிலையில் வீழ்ச்சியை சந்தித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிரான விற்பனை விலை ரூ 200.46ஐ எட்டியுள்ளது.

வெளிநாட்டு நாணய மாற்று கொள்கையில் எதுவித மாற்றங்களும் தற்போதைக்கு இல்லையென அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை நாணயத்தின் பெறுமதி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாணய வீழ்ச்சி: டொலர் எதிர் விலை ரூ 200!  இலங்கை நாணய வீழ்ச்சி: டொலர் எதிர் விலை ரூ 200! Reviewed by ADMIN on April 08, 2020 Rating: 5