அதிர்ச்சியில் பிரிட்டன் கடந்த 24 மணி நேரத்தில் வீதிகளில் வீழ்ந்து கிடந்த பிணங்கள்..


கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிற்சை பலனின்றி பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 854 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு ஒரே நாளில் அதிகமான எண்ணிக்கையிலான தொகை இதுவாகும்.அங்கு கொவிட் 19 தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6ஆயிரத்தை கடந்துள்ளது.

அங்கு 6227 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அங்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ஸ்பெயினில் மீண்டும் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது.. கடந்த 24 மணி நேரத்தில் 743 பேர் பலி !!

கடந்த சில நாட்களாக ஒரே நாளில் கொரோனாவினால் வீதிகளில் வீழ்ந்து கிடந்து  மரணமடைபவர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து வந்த நிலையில் ஸ்பெயினில் மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 743 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு 13700 க்கும் அதிகமானவர்கள் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ள அதேவேளை 1லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சியில் பிரிட்டன் கடந்த 24 மணி நேரத்தில் வீதிகளில் வீழ்ந்து கிடந்த பிணங்கள்.. அதிர்ச்சியில்  பிரிட்டன் கடந்த 24 மணி நேரத்தில் வீதிகளில் வீழ்ந்து கிடந்த பிணங்கள்.. Reviewed by ADMIN on April 07, 2020 Rating: 5