3வது முஸ்லிம் நபரின் உடலமும் தகனம் செய்யப்பட்டது..!

ADMIN
0 minute read
0


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் உயிரிழந்த ஏழாவது நபரின் உடலமும் இன்று முற்பகல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கொடிகாவத்தையிலேயே இவரது உடலமும் தகனம் செய்யப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் இரவு குடும்பதாருக்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை ஏழு பேர் மரணித்துள்ள அதேவேளை அதில் மூவர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
To Top