கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 4 பேர்..?


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 42 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 4 பேர்..? கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 4 பேர்..? Reviewed by ADMIN on April 07, 2020 Rating: 5