நாடு முழுவதுமாக முடக்கப்பட உள்ளதாக வெளியாகிய செய்தி.?

ADMIN
0 minute read
0


நாடு முழுவதுமாக முடக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள வதந்தி முற்றிலும் ஆதாரமற்றது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.




மேலும் குறித்த வதந்தியை பரப்புவோர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
To Top