ஊரடங்குச் சட்டம் தொடர்பாக சற்று முன் கிடைத்த செய்தி...கொழும்பு , கம்பஹா , கண்டி , களுத்துறை , புத்தளம் , யாழ்ப்பாணம் 

ஆகிய மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.

ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். அதே மாவட்டங்களில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு அன்று பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலாகும்.
ஊரடங்குச் சட்டம் தொடர்பாக சற்று முன் கிடைத்த செய்தி...   ஊரடங்குச் சட்டம் தொடர்பாக சற்று முன் கிடைத்த செய்தி... Reviewed by ADMIN on April 08, 2020 Rating: 5