கண்டியில் பெய்த ஐஸ் மழை (புகைப்படங்கள்)

ADMIN
0 minute read
0




கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று பிற்பகல் வேளையில் ஐஸ் மழை பெய்துள்ளது.




கடுகஸ்தொட, குலுகம்மன போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.




நேற்று பிற்பகல் 4.30 மணியளவிலேயே இவ்வாறு மழை பெய்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.




மழை பெய்த சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
To Top