பாலித்தவை கைதுசெய்ய பொலிஸார் அனுமதி கோரல் - நீதிமன்றம் மறுப்பு
personADMIN
April 15, 20200 minute read
0
share
களுத்துறையில் மக்களுக்கு சமைத்த உணவை விநியோகித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவையும் கைது செய்ய பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளதுடன் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது.