குருநாகல் வைத்தியசாலை களஞ்சியத்தில் திடீர் தீ விபத்து..

ADMIN
0 minute read
0


குருநாகல் போதனா வைத்தியசாலை மருந்தக களஞ்சியத்தில் இன்று காலை 11 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் தீயணைப்புப் படையினர் விரைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
To Top