ஜப்பான் அரசாங்கம் வெளியிட்ட அவசர தகவல்.


ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட 6 நகரங்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே ஜப்பானில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அந்த நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசாங்கம் வெளியிட்ட அவசர தகவல். ஜப்பான் அரசாங்கம் வெளியிட்ட அவசர தகவல். Reviewed by ADMIN on April 06, 2020 Rating: 5