ஜுன் மாதத்துக்கு 5000 ரூபா இல்லை: பந்துல.

ADMIN
0 minute read
0


கொரோனா சூழ்நிலையில் அரசாங்கம் வழங்கி வந்த 5000 ரூபா கொடுப்பனவை ஜுன் மாதம் வழங்கப் போவதில்லையென அறிவித்துள்ள அரசாங்கம்.

குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு தேர்தல் நடவடிக்கையாகக் கணிப்பிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்ததாகவும் இது குறித்து ஆராய்ந்த அமைச்சரவை இவ்வாறு தீர்மானித்திருப்பதாகவும் பந்துல தெரிவிக்கிறார்.

எனினும், ஜுன் 20 தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியமில்லையென நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
To Top