ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - ஆஜராகிறார் பிரபல சட்டத்தரணி சுமந்திரன்

ADMIN
0 minute read
0


கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் கட்டணமின்றி ஆஜராகுவதற்கு, பிரபல சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இணக்கம் தெரிவித்ததாக அறிய வருகிறது.
To Top