நேபாளம் நாட்டில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!

ADMIN
0 minute read
0


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.

அமெரிக்கா பிரித்தானியா ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில் நேபாளம் நாட்டில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

29 வயதுடைய பெண் ஒருவர் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Top