கொழும்பு - மோதரையில் நேற்று 05.05.2020 வபாத்தான பெண்ணின் சாம்பல் இன்று புதன்கிழமை -06- அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளது.
இந்த தகவலை அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு பள்ளிவாசல் ஒன்றில், இந்த சாம்பல் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்புள்ள கிருபையாளனே, இரக்கமுள்ளவனே, அந்த சகோதரியின் பாவங்களை மன்னித்துவிடு, அந்த குடும்பத்தினருக்கு தைரியத்தை வழங்கு, அவர்களது குடும்பத்தினரை தேகாரோக்கியத்துடன் வாழ உதவி செய்...