கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் உயர்வு.

ADMIN
0 minute read
0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1118 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 674 பேர் குணமடைந்துள்ளனர்.


435 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் பகல் வேளையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


To Top