இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1991 ஆக அதிகரிப்பு

ADMIN
0 minute read
0


கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1991 ஆக அதிகரித்துள்ளது

Post a Comment

0 Comments

Post a Comment (0)