ஜூலை 31 ஆம் திகதி தீர்ப்பு.

ADMIN
0 minute read
0

வில்பத்தில் சட்டவிரோத கட்டுமான நடவடிக்கை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதின் உட்பட சிலருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
To Top