கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் 58 பேர் ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வெளியிட்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 60 கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் 58 பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.