மின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..


கொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் இது குறித்த இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்.. மின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்.. Reviewed by ADMIN on June 30, 2020 Rating: 5