சஜித் அணியின் ​கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது .


முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்

சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 102 உறுப்பினர்கள் நீக்கியமைக்கு எதிராக, இடைக்கால தடையுத்தரவை கோரி, ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சஜித் அணியின் ​கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது . சஜித் அணியின் ​கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது . Reviewed by ADMIN on June 22, 2020 Rating: 5