சிலரின் தவறான புரிதளே இதர்க்கு காரணம் எம் மக்களுக்கும் இந்த நாடில் சம உரிகை கிடைக்க வேண்டும் என்பதர்க்காக பல தலைர்களை சந்தித்து என் சமூகம் சார் பிரச்சினைகளை எடுத்துரைத்ததை தவறான புரிதளே காரணம்.
ஆரம்பத்தில் அரசியலில் தூரமாக இருந்தேன் பிறகு என்னை இந்த நாடில் இருக்கும் ஒரு சில கல்வி மான்ககளும் புத்திஜிவகளும் நான் கட்டாயம் அரசியலில் ஈடுபட்டு எம் சமூகத்திர்க்கா குரல் எழுப்ப வேண்டும் என்றார்கள்.
இதை கருத்தில் கொண்டும் எம் மக்களுக்காக 2010 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து பாராளுமன்றத்தில் எம் சமூகத்திர்காக பல தடவைகள் குரல் கொடத்தவன் நான் இன்று என்னை சிலரின் தவறான புரிதளே இரட்டை வேடமும் பஞ்சோந்தி அரசியல் என்கிறார்கள் எம் மக்களுக்கு சேவை செய்வதும் பிராச்சிகைளின் போது அவர்களுடன் போராடுவதும் இரட்டை வேடமும் பஞ்சோந்தி அரசியலா ? எம் இனத்திர்க்கு எந்த நாட்டில் எத்தனை பிரச்சினைகள் பினையப்பட்டன அத்தனைக்கும் மூகம் கொடுத்து சமரசம் செய்தவன் நான்.
இன்று நாட்டில் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு கூட எப்படி சரி செய்வது என்று பல அதிகாரிகளுடன் பேர்ச்சு வார்த்தை நடத்தியவன் நான்.
கொானாவால் பாதிப்படைந்த எம் மக்களுக்கு அரசு ஏதாவது உதவி கரம் நீட்ட வேண்டும் என்று ஊடங்கள் வாயிளாகவும் சமூக வலைதளங்கள் ஊடாக அழுத்தம் கொடுத்தவன் நான்.
இப்படியான என்னை இரட்டை வேடமும் பஞ்சோந்தி அரசியலும் என்று ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள் விமர்சனத்துக்கு அஞ்சி நடப்பவன் கிடையாது எத்தனை விமர்சன் வந்தாலும் அத்தனைக்கும் என்னிடம் பதிலுன்டு.