அளுத்கமை தாரிக் அஹமட் மீதான தாக்குதலுக்கு ரிஷாட் பதியுதீன் கடும் கண்டனம்
personADMIN
June 05, 20200 minute read
0
share
“அளுத்கமை, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 14 வயது சிறுவன் தாரிக் அஹமட் மீதான பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கடும் கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.