கடந்த இரண்டு மாதக்காலப்பகுதியில் ஹெரோயின் ரக போதை பொருளுடன், 9648 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 06 ஆம் திகதி முதல் இம் மாதம் 15 ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 15,152 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களில் ஹெரோயினுடன் 9648 பேர் கைது..
Reviewed by ADMIN
on
July 16, 2020
Rating:
