பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு துரித இலக்கங்கள்குற்றவியல் குழுக்கள் மற்றும் போதை பொருள் தொடர்பில் தகவல்கள் வழங்க இரண்டு துரித இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1997 மற்றும் 1917 ஆகிய துரித இலக்கங்கள் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் குறித்த இரண்டு இலக்கங்களுக்கும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு துரித இலக்கங்கள் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு துரித இலக்கங்கள் Reviewed by ADMIN on July 27, 2020 Rating: 5