டெங்கு நோயாளர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் செய்தி..

ADMIN
0 minute read
0


டெங்கு நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான அதியுயர் கட்டணமாக 1200 ரூபாவையும், இரத்த பரிசோதனைக்கான அதியுயர் கட்டணமாக 400 ரூபாவையைம் நிர்ணயிக்கும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளது.
To Top