வெலிகட சிறையில் இருந்த கைதிக்கு கொரோனா

ADMIN
0 minute read
0


வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
To Top