இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


இந்தியாவில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 82 ஆயிரத்து 503 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்திய சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக அங்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 448 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், 9 இலட்சத்து 53 ஆயிரத்து 189 பேர் கொவிட்19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை Reviewed by ADMIN on July 28, 2020 Rating: 5