கடுபொதயில் முஸ்லிம் கடை சிமாஸ் ஸ்டோஸ் இனவாதிகளினால் தீக்கிரை.


-ருஸ்னி சபீர்-

பல வருடங்களாக கடுபொத நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான சிமாஸ் ஸ்டோஸ் கடை இனந்தெரியாத சில இனவாதிகளால் இரவு 2 மணி அளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் மூன்று முறை கடை தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுடன் கடந்த வெள்ளிக் கிழமையும் கடையின் பின்பக்கம் தீயிட்டு கொளுத்தப்பட்டு இருந்தது அத்துடன் கடுபொத நகரிலுள்ள ஒரே ஒரு முஸ்லிம் கடை இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கடுபொதயில் முஸ்லிம் கடை சிமாஸ் ஸ்டோஸ் இனவாதிகளினால் தீக்கிரை. கடுபொதயில் முஸ்லிம் கடை சிமாஸ் ஸ்டோஸ் இனவாதிகளினால் தீக்கிரை. Reviewed by ADMIN on August 13, 2020 Rating: 5