பலஸ்தீன்னுக்க்கான தீர்வு ஏற்படாத வரையில் இஸ்ரேலுடன் எந்தவிதமான உறவுகளையும் ஏற்படுத்த மாட்டோம் என கட்டார் அறிவித்துள்ளது.


பலஸ்தீன் பிரச்சினை தீர்க்கப்படாமல் நாம் ஒருபோதும் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம் என்பதாக கத்தார் தெரிவித்துள்ளது உதவி வெளியுறவு அமைச்சர் அல்வா பின் ரஷீத் அல் கதர் தொலைக்காட்சிக்கு அளித்த விசேட செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார் அரபு நாடான அமீரகம் அண்மையில் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்ததோடு அமீரகத்தில் இஸ்ரேலிய விமானங்கள் தரையிறக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது அத்துடன் இஸ்ரேலுடனான உறவுகளை ஆரம்பிக்க தற்போது பேச்சுவார்த்தைகளில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன பஹ்ரைன் இந்த நிலையில் பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுடனான நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கத்தார் இஸ்ரேலுடனான எந்தவிதமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளது.

மானமுள்ள ரோசமுள்ள ஒரு இஸ்லாமிய நாடாக கத்தார் இருக்கின்றது மானங்கெட்ட இந்த அரபு எமிரேட் சவுதி அரேபியா போன்ற நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு இணக்கம் கண்டுள்ளது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் முக்கியமான இரண்டாவது பள்ளிவாயல் பைத்துல் முகத்தஸ் பலஸ்தீனத்தில் அமைந்துள்ளது எனவே இந்த பள்ளிவாயலை இஸ்ரேல் பிடித்துக்கொண்டு பலஸ்தீன் மக்களின் காணிகளையும் சூறையாடிக் கொண்டு தினமும் பலஸ்தீன மக்களின் உயிர்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேலின் மிருகத்தனையை தண்டிக்காமல் அவர்களுடன் உறவு கொள்வது அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை வைத்துக் கொள்வதென்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரியம் என்ன கத்தார் அறிவித்துள்ளது.
பலஸ்தீன்னுக்க்கான தீர்வு ஏற்படாத வரையில் இஸ்ரேலுடன் எந்தவிதமான உறவுகளையும் ஏற்படுத்த மாட்டோம் என கட்டார் அறிவித்துள்ளது.  பலஸ்தீன்னுக்க்கான தீர்வு ஏற்படாத வரையில் இஸ்ரேலுடன் எந்தவிதமான உறவுகளையும் ஏற்படுத்த மாட்டோம் என கட்டார் அறிவித்துள்ளது. Reviewed by ADMIN on September 16, 2020 Rating: 5