ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பெருந்தன்மை!


நடக்க முடியாத வயோதிபர் ஒருவர், தனது கைகளால் இயக்கும் மூன்று சக்கர சைக்கிளில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தனது பிரச்சினையை முறையிட வந்துள்ளார்.

அவ் வேளை OIC அவர்களை சந்திக்க வேண்டுமென்ற கோரிக்கையை பெருமனது கொண்டு ஏற்றுக் கொண்ட பொறுப்பதிகாரியான கீர்த்தி ஜெயந்த அவர்கள் அவ்வயோதிபரின் காலடிக்கே வந்து அமர்ந்து கொண்டு, அவரது விடயத்தை கரிசனையோடு உள்வாங்கிய விடயம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

-ஏறாவூர் நஸீர் ஹாஜி-
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பெருந்தன்மை! ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பெருந்தன்மை! Reviewed by ADMIN on September 14, 2020 Rating: 5