சிங்கள மொழி கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்று முழு இலங்கையையும் திரும்பி பார்க்க வைத்த 17 வயது முஸ்லிம் மாணவிகாலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டி 2 மில்லியன் ரூபா பணத்தினை வென்று, சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு எமது வாழ்த்துக்கள்
சிங்கள மொழி கேள்விப் போட்டியில் 2 மில்லியன் ரூபாய்களை வென்று முழு இலங்கையையும் திரும்பி பார்க்க வைத்த 17 வயது முஸ்லிம் மாணவி சிங்கள மொழி கேள்விப் போட்டியில்  2 மில்லியன் ரூபாய்களை வென்று முழு  இலங்கையையும் திரும்பி பார்க்க வைத்த  17 வயது முஸ்லிம் மாணவி Reviewed by ADMIN on January 17, 2021 Rating: 5