சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அரசாங்க தீர்மானம்

15 வயதிற்கும் 19 வயதிற்கும் உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அரசாங்க தீர்மானித்துள்ளது. 


அத்துடன் 12 வயதிற்கு மேற்பட்ட ஊனமுற்ற சிறவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசமன தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அரசாங்க தீர்மானம் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அரசாங்க தீர்மானம் Reviewed by ADMIN on September 17, 2021 Rating: 5