சீன உரக் கப்பலின் அதிரடி முடிவு

 

இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற சீன உரக் கப்பல், நடுவர் மன்றத்தை நாடப்போவதாக கூறி இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறி, சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது.

சீன உரக் கப்பலின் அதிரடி முடிவு சீன உரக் கப்பலின் அதிரடி முடிவு Reviewed by ADMIN on December 04, 2021 Rating: 5