கிடுகு கூரை, மூங்கில் இருக்கையென அழகிய மிக் மெக் ரெஸ்டுரண்ட்



அட்டாளைச்சேனையில் மிக்மெக் ரெஸ்டுரண்ட் திறக்கப்பட்டுள்ளது,


இயற்கையான மூங்கில், கிடுகினால் செய்யப்பட்ட அழகிய இடம், டயர்களால் செய்யப்பட்ட இருக்கைகள், லாம்பு விளக்குகள் என அமர்ந்நதிருந்து உண்ணக்கூடிய இடவசதியையும் கொணடிருக்கிறது மிக் மெக்.

சர்வதேச அனுபவமிக்க செப். அப்துல்லாஹ்வின் கைவண்ணதில் உருவாகும் சைனீஸ், தாய், வெஸ்ரன், இந்தியன், சிறீலங்கன் உணவு வகைகளை ஓடர் செய்தும் அங்கு சென்றும் பெற்றுக்கொள்ளலாம்.


மிக மெக் ரெஸ்டுரண்ட், பிரதான வீதி, அட்டாளைச்சேனை 02.
தொலைபேசி - 076 654 5253