செலவுகளை குறைக்கவே கொழும்பில் பட்டமளிப்பு விழா; உபவேந்தர் விளக்கம்

NEWS

Prof.Mohammed Najim (SEUSL)

தென் கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு  உபவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் உபவேந்தர் நாஜீம் தெரிவித்த கருத்துக்கள் வீடியோவாக பதிவிடப்பட்டுள்ளது.


Tags
3/related/default