மர்ஹூம் அஷ்ரப் மௌத்தாகியதும் தவம் வெடில் சுட்டார் - சேகு பகீர் உரை

NEWS
0 minute read


தலைவர் அஷ்ரப் மரணிப்பதற்க்கு முதல் இரவு (15) நான் இனி அஷ்ரப் இந்த ஊருக்கு வர முடியாது, அவரது உடலை நாய்களும் காகங்களும் தின்னும் என உரையாற்றி மேடையை பிரித்து விட்டு போய் இரவு இரண்டரை மணிக்கு தூங்கி எழும்புகிறேன்,
காலை 9.30 மணிக்கு சிறி கொத்தாவிலிருந்து அழைப்பு அஷ்ரப் அரநாயகாவில் வபாத்தாகிவிட்டார், நான் அழுதேன்.
அவ்வேளை தவம் போன்றவர்கள் வெடில் சுட்டார்கள் , ஊரல்லாம் நான் வந்து அதை நிறுத்தி வெள்ளைக் கொடி கட்டி பிராத்தனைகள் செய்து பல ஏற்பாடுகளை செய்தேன். என்று உணர்ச்சி பூர்வமாக நேற்று இரவு அக்கரைப்பற்றில் உரையாற்றினார் சேகு.
To Top