அங்காடி வியாபாரத்தில் அதிகம் ஈடுபடும் இலங்கை முஸ்லிம்கள்

NEWS
0 minute read
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் (பேமன்ட்) அங்காடி வியாபாரிகள் முஸ்லிம்களாகவே இருப்பர் வியாபார யுக்திகள், பேச்சில் மயக்குதல், பொருட்களை விற்பதில் தேர்ச்சி நன்றாக பழகும் தன்மை எல்லாமே அவர்களுக்கு கைவந்த கலை.

பஸ்களிலும், வீதியோரங்களிலும், விழாக்கால காலங்களிலும் இவர்கள் அதிகம் அதிகம் அங்காடி வியாபாரத்தில் ஈடுபடுவர்.

றஹீம் - கொழும்பு பஸ்களில் பொருட்களை விற்பவர்



பொருட்களை பஸ்களில் விற்பதை கைவந்த கலையாக கொண்டுள்ள இவர், பேச்சாற்றல் மூலம் மக்களை கவர்ந்து விடுகிறார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு ஊடகா பொத்துவில் வரை செல்லும் பஸ்களில் இவரை கண்டிருப்பீர்கள். இவர்களை போல பலர் அங்காடி வியாபாரத்தின் மூலம் தங்கள் அன்றாட வாழ்ககையினை நடாத்துகின்றனர்.


To Top