ஹசனலியின் உம்றா பயணம் முடிந்தபின் ஆரம்பிக்கிறது புதிய மு.கா.கூவின் பிரச்சாரம்

NEWS
0 minute read


ஷேக் மிஷாரி

புதிய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பின் பிரச்சாரப்பணிகள் மூத்த பேராளி ஹசனலியின் புனித உம்றா பயணம் முடிவடைந்த பிறகு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

மூத்த போராளி ஹசனலி புனித உம்றா கடமையை நிறைவேற்ற மக்கமா நகருக்கு சென்றுள்ளார்,

மனதில் ஆயிரம் சுமைகள், பாரிய ஏமாற்றங்கள் தனக்கு இடம்பெற்றதாக உம்றா செல்ல முன்னர் தன் ஆதரவாளர்களுடன் பேசியுள்ளார். ரவூப் ஹக்கீம் தனக்கு பாரிய துாரோகங்களை செய்துள்ளதாகவும் கண்ணீர் மலக் பேசியுள்ளார்.

புதிய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பின் தலைமைப்பதவியும் இவருக்கு வழங்கப்படவுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
To Top