அல் ஹுதா கத்தார் அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல்

NEWS

கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்

இந்நிகழ்வில் சகல அங்கத்தவர்களும் தமது குடும்ப சகிதம் கலந்து சிறப்பித்தனர். 
இவ்வமைப்பு வல்ல இறைவனின் அருளால் இலங்கையில் பல மாணவர்களது உயர் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கி அவர்களது வாழ்வில் உயர்நிலைக்கு வருவதற்காக ஓர் தூண் போன்று செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





Tags
3/related/default