பொத்துவிலின் அடுத்த பிரதேச தலைவர் தாஜூதின் ஆசிரியர்தான்; மக்கள் தீர்ப்பு




பொத்துவில் பிரதேச சபைக்கு அடுத்த பிரதேச சபை தலைவராக தாஜூதீன் ஆசிரியர் தெரிவு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அநியாயங்களை வெளிக்கொண்டு வந்து, ஹக்கீம் காங்கிரசில் இருந்து முஸ்லிம் மக்களை பாதுகாத்த தாஜூதீன் ஆசிரியரே பிரதேச சபை தவிசாளருக்கு பொருத்தமானவர் என கட்சியின் அடிமட்ட போராளிகள் குறிப்பிடுகின்றனர்.