ஹக்கீமுக்கு எதிராக நிந்தவூரில் டயர் எரிப்பு; வருகையை எதிர்த்து போராட்டம்

நிந்தவூரில் முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ரவூப் ஹக்கீம் வருகையை எதிர்த்து வீதிகளில் டயர் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.




கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் சற்றுமுன்னர் தெரிவித்தார். நேற்று ஹசனலி நடாத்திய இடத்தில் இன்று ஹக்கீம் கூட்டம் நடாத்தவிருந்தமை குறிப்பிடத்தக்கது.