ஹசனலியின் அணி புதிய கூட்டமைப்பல்ல; மு.காவை துாய்மைப்படுத்துவதே நோக்கம்



முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசனலி நேற்று இடம்பெற்ற தெளிவுக்கூட்டத்தின் பின்னர் அவரின் சகாக்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்,

புதிய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்போ, அல்லது புதிய கட்சியோ எங்களது நோக்கம் அல்ல கட்சியையும், கட்சித்தலைமையையும் துாண்மைப் படுத்துவதே எங்கள் நோக்கமாகும் என்றனர், இதுதவிர முஸ்லிம் காங்கிரசே எங்கள் கட்சி அனைவரையும் இக் கட்சியில் இணைந்துகொள்ள அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.